காதலின் சக்தி
பர்தா அணிந்து வந்த
பாவாய்க்கும்
பூணல் போட்டு வந்த
புலவனுக்கும்
காதல் பிறந்தது
பர்தாவும் பூணலும்
அறுத்துக்கொண்டு
அவிழ்ந்து பறந்தது
சாதிமதங்கள்
ஏற்றதாழ்வுகள்
அவ்விடத்திலேயே
துடிதுடித்து இறந்தது !
பர்தா அணிந்து வந்த
பாவாய்க்கும்
பூணல் போட்டு வந்த
புலவனுக்கும்
காதல் பிறந்தது
பர்தாவும் பூணலும்
அறுத்துக்கொண்டு
அவிழ்ந்து பறந்தது
சாதிமதங்கள்
ஏற்றதாழ்வுகள்
அவ்விடத்திலேயே
துடிதுடித்து இறந்தது !