பாவம்

பாவம் இந்தப் பட்டாம்பூச்சு...
அவள் முகத்தைச்
சுற்றிச் சுற்றி வருகிறதே.....
ஒருவேளை,
தேன் கிடைக்குமென்று நம்புகிறதோ என்னவோ !!!!

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (15-Aug-17, 4:42 pm)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : paavam athu
பார்வை : 132

மேலே