முத்த முதலீடு

உன் முத்தத்தை
முதலீடு செய்து
என் வெட்கத்தை
வரவு வைத்திடுகிறாய்..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (17-Aug-17, 10:48 am)
Tanglish : mutha muthaleedu
பார்வை : 127

மேலே