சிற்பி

நீ மொழிவழியால்
வலியின்றி
எனை செதுக்கும்
சிற்பி..!
உன் விழிவழியால்
விரல்களிணைத்து
மேலும் எனை
சிறப்பி..!

எழுதியவர் : நிவேதா சுப்பிரமணியம் (17-Aug-17, 10:46 am)
Tanglish : sirpi
பார்வை : 107

மேலே