உறவு

உடைந்ததை ஒட்ட நினைப்பதாக உடன் இருப்பதையும் உடைத்து விடாதே

பொருளும் சரி
சில உறவும் சரி

ஒட்ட வைத்தாலும் சரி
அவை என்றுமே உடைந்தவை தான்

எழுதியவர் : நிலாதினேஷ் (17-Aug-17, 10:05 pm)
Tanglish : uravu
பார்வை : 149

மேலே