சொற்கள் தேடல் சுலபமாகி விடுகிறது

மௌனம் உடைத்து அவ்வப்போது
ஒன்றிரண்டு வார்த்தைகள்
பேசிவிடுகிறாய் !

கவிதைகளுக்கான
சொற்கள் தேடல்
சுலபமாகி விடுகிறது
எனக்கு !

எழுதியவர் : முபா (19-Aug-17, 4:37 pm)
பார்வை : 155

மேலே