சமுதாயம் என்னும் பாத்திரம்

நான் சகோதரத்துவத்தையும்
சமத்துவத்தையும் தேடி
சாலையில் நடந்து
கொண்டிருந்த போது
கண்டேன்
சமுதாயம் என்னும்
பாத்திரம் வீதியோரத்தில்
நசுங்கிக் கிடப்பதை..

எழுதியவர் : சந்தியா (20-Aug-17, 11:14 am)
பார்வை : 184

மேலே