நம்பிக்கை

தொலைபேசி
சிணுங்கும் போதெல்லாம்
்நீயோ என ஆவலாய்...
அழைப்பு மணி
அழைக்கும் போதெல்லாம்
நீதான் எனவேகமாய்...
ஒரு முறை
ஒரே ஒரு முறை வந்துவிடேன்...
உன் மீது
நான் வைத்திருக்கும்
நம்பிக்கையை
நிறைவேற்றவாவது....

எழுதியவர் : கலாவிசு (20-Aug-17, 7:32 pm)
Tanglish : nambikkai
பார்வை : 224

மேலே