payanam 5
குழந்தை வளர தாராவிற்கு சிறு ஆறுதல் கிடைத்தது. தேவிக்கு பாஷை புரியாது ஆனால் அவளிடம் தனது மனா வருத்தத்தை விளையாட்டுப்போல் கூறிக்கொண்டே இருப்பாள். அதனால் தாராவிற்கு சிறு ஆறுதல் கிடைத்தது.
உறுமீன் ஓடி வர்ற காத்திருக்குமாம் கொக்கு அதுபோல் தாராவின் மாமனார் தனது ஆசையை தீர்த்துக்கொள்ள சமயம் ஹதேடினார். எதற்கும் அசராமல் துணிந்தால் தாரா.
உணவுஸ் செலவை மாமனார் ஏற்பது அவளுக்கு பிடிக்கவில்லை அதனால் வீட்டில் இருந்தே வேலை செய்ய முடிவு செய்தாள்.கிராம வாசிகளுக்கு என்றே ஏற்பட்ட சிறுதொழில் மூலம் கைத்தொழில் செய்தாள். அவளுக்கும் தேவிக்கும் உண்டான உணவு பிரச்னை முடிந்தது. வெளி ஆட்களிடம் பேசவும் வாய்ப்பு ஏற்பட்டது அதனால் அவாள் பிரச்னை குறைந்தது.
விடிவு ஏற்பட்டுவிட்டது ஈன்று நினைத்தால். ஆனால் அது முடியவில்லை.வேறு வகையில் ஸ்டார்ட் ஆனது.தடுத்து நிறுத்தும் வழி தெரியாமல் முழித்தாள்.