தரு தமிழச்சி - சுயவிவரம்

(Profile)

வாசகர்
இயற்பெயர்:  தரு தமிழச்சி
இடம்
பிறந்த தேதி
பாலினம்
சேர்ந்த நாள்:  08-May-2017
பார்த்தவர்கள்:  293
புள்ளி:  10

என் படைப்புகள்
தரு தமிழச்சி செய்திகள்
தரு தமிழச்சி - தரு தமிழச்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
17-Nov-2017 10:45 pm

புரிந்த ஏழுத்தை புரியாமல் எழுதுவது கவிதையா?
அறிந்த விஷயத்தை பிறர் அறியாமல் செய்வது உதவியா?

புரிந்த ஏழுத்தை அனைவரும் அறிய எலுதினால் கிடைப்பது?
அறிந்த விஷயத்தை பிறருக்கு உதவ செய்தால்?

ஆயிரம் வினா என்னுள் விடைதான் இல்லை செயலாற்ற
ஊனம் உடலிலா மனதிலா தெரியவில்லை

இதுவும் வினாவாகவே உள்ளது
விடையை எதிர்பார்க்கிறேன் பிறரிடம் கிடைக்குமா விடை

மேலும்

நண்பா தங்கள் விடை கிடைத்தது. நன்றி. முடிந்தால் விடை தெரிந்த வினாவை எழுப்புகிறேன். 27-Nov-2017 10:45 pm
தங்கள் வினாவிற்கு ஏற்ற பதிலா என்று தெரியாது ,இருந்தும் சொல்கிறேன்... தான் அறிந்த விஷயத்தை பிறருக்கு சரியாக புரியவைப்பதுதான் உதவி.அரை குறையாக சொல்லுவதற்கு சொல்லாமல் இருப்பதே மேல். என் ?இன்று புதுக்கவிதைகள்தான் பிறந்துவிட்டனவே பிறகெதற்கு இந்த சந்தேகம். 18-Nov-2017 12:28 am
தரு தமிழச்சி - தரு தமிழச்சி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்

தரு தமிழச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்

தரு தமிழச்சி - கீத்ஸ் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
21-Aug-2017 10:27 am

கணவனிடம் மனைவி எதிர்பார்ப்பது என்ன?

மேலும்

சந்தேகப்படாத அன்பு. போதுமான வருமானம். தவறுகளைப் பொறுத்தல் அல்லது குறை சொல்லாமை. தன் வீட்டு உறவுகளை மதித்தல். சேர்ந்து முடிவெடுத்தல். இங்கு போகிறேன் அங்கு போகிறேன் என்று சொல்லிவிட்டுப் போதல், சொன்ன நேரத்திற்கு வீடு திரும்புதல். உடல் முடியாமல் போகும் போது சிறுசிறு உதவிகள் செய்தல். பிள்ளைகளோடு நேரம் செலவழித்தல். தீய பழக்கங்கள் இருந்தால் கைவிடல். 21-Sep-2017 4:57 am
ஒரு கண் இன்னொரு கண்ணிடம் எதிர்பார்க்க என்ன இருக்குது . 10-Sep-2017 9:44 pm
நம்பிக்கை, பாதுகாப்பு, அரவணைப்பு, உண்மையான பாசம் 06-Sep-2017 2:14 pm
அன்பான புன்னகையுடன் கூடிய பேச்சு. 05-Sep-2017 4:39 pm
தரு தமிழச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 12:14 am

ஆலயம் ஆகும் நம் வீடு
அன்பு நிறையும் ஒரு கூடு
சிறியோர் பெரியோர் உடனே
இணைந்து வாழும் நல்லுறவு
கஷ்டம் முழுதும் பனி போல் விலக
பெரியோர் ஆசி உண்டு
இனிதே நடக்கும் மனதில் நினைப்பது முழுதும்
களைப்புடன் வந்தால் அது நீங்கி நிறைவு தோன்றும் மனதில்
ஆலயம் ஆகும் நம் வீடு

மேலும்

தரு தமிழச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Aug-2017 12:03 am

குழந்தை வளர தாராவிற்கு சிறு ஆறுதல் கிடைத்தது. தேவிக்கு பாஷை புரியாது ஆனால் அவளிடம் தனது மனா வருத்தத்தை விளையாட்டுப்போல் கூறிக்கொண்டே இருப்பாள். அதனால் தாராவிற்கு சிறு ஆறுதல் கிடைத்தது.

உறுமீன் ஓடி வர்ற காத்திருக்குமாம் கொக்கு அதுபோல் தாராவின் மாமனார் தனது ஆசையை தீர்த்துக்கொள்ள சமயம் ஹதேடினார். எதற்கும் அசராமல் துணிந்தால் தாரா.

உணவுஸ் செலவை மாமனார் ஏற்பது அவளுக்கு பிடிக்கவில்லை அதனால் வீட்டில் இருந்தே வேலை செய்ய முடிவு செய்தாள்.கிராம வாசிகளுக்கு என்றே ஏற்பட்ட சிறுதொழில் மூலம் கைத்தொழில் செய்தாள். அவளுக்கும் தேவிக்கும் உண்டான உணவு பிரச்னை முடிந்தது. வெளி ஆட்களிடம் பேசவும் வாய்ப்பு ஏற்ப

மேலும்

தரு தமிழச்சி - தரு தமிழச்சி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
31-May-2017 10:10 pm

கனவு கண்டேனடி அவன்வருவது போல்
வந்தான் கேட்டான் நீ யாரென்று
துடித்ததடி உள்ளம் அவன் கேட்டவற்றை
மறுகினேன் உருகினேன் கரைந்தே போனேன்
ஏங்குகிறேன் ஆறுதலை தேடி
தருவாயா தோழி முன்னின்று

மேலும்

நட்பு நான் போகும் இடமெல்லாம் பின்னே வந்தான் செய்தனவெல்லாம் நன்று என்றான் தவறென்பதை தட்டி கேட்டான் மகிழும் அவனும் சிரித்தான் நான் அழும் போது கண்ணீரை துடைத்தான் நட்பு அல்லாத உறவேது இருவர்க்கும் 21-Jul-2017 10:17 pm
முதல் கவிதை தோழிக்கு நன்று! 18-Jul-2017 6:53 pm
தரு தமிழச்சி - படைப்பு (public) அளித்துள்ளார்
21-Jul-2017 10:35 pm

அழகு என்பது பெண்ணுக்கு மட்டுமா
ஆணுக்கில்லையா
நிலா போன்ற முகம் அமைய ஆண்
கொடுப்பினை செய்யவில்லையா
நிலவு பெண்ணானால் ஒளி
ஆணாகட்டுமே
நிலவின் ஒளியை ரசிப்பவர்
யார் இல்லை
நிலவும் ஒளியும் சமமெனில்
ஆணும் பெண்ணும் சமமே

மேலும்

தரு தமிழச்சி - தரு தமிழச்சி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
31-May-2017 10:10 pm

கனவு கண்டேனடி அவன்வருவது போல்
வந்தான் கேட்டான் நீ யாரென்று
துடித்ததடி உள்ளம் அவன் கேட்டவற்றை
மறுகினேன் உருகினேன் கரைந்தே போனேன்
ஏங்குகிறேன் ஆறுதலை தேடி
தருவாயா தோழி முன்னின்று

மேலும்

நட்பு நான் போகும் இடமெல்லாம் பின்னே வந்தான் செய்தனவெல்லாம் நன்று என்றான் தவறென்பதை தட்டி கேட்டான் மகிழும் அவனும் சிரித்தான் நான் அழும் போது கண்ணீரை துடைத்தான் நட்பு அல்லாத உறவேது இருவர்க்கும் 21-Jul-2017 10:17 pm
முதல் கவிதை தோழிக்கு நன்று! 18-Jul-2017 6:53 pm
தரு தமிழச்சி - கவின் சாரலன் அளித்த கேள்வியில் (public) கருத்து அளித்துள்ளார்
04-May-2017 4:04 pm

தண்ணீரில் ஒருவர் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்
அல்லது
தீப்பிடித்த வீட்டில் சிலர் வெளியே வரமுடியாமல்
பரிதவித்துக் கொண்டிருக்கிறார்கள் .

1 . நீங்கள் அல்லது வேறொருவர் காப்பாத்தச் செல்கிறீர்கள்
அது
கருணையினாலா .
மனிதாபிமானத்தினாலா
கடமையினாலா ?
அல்லது எல்லாமுமா ?
2 . தீ அணைப்புப் படையினர் , ராணுவத்தினர் காப்பாத்தச்
செல்கிறார்கள்.
அவர்களுக்கும் இவை பொருந்துமா ?

---கவின் சாரலன்

மேலும்

ஆபத்தில் இருப்பவர்கள் காப்பாற்றப்பட வேண்டுமே என்ற துடிப்பு, ஆசை எல்லாரிடமும்தான் இருக்கும். அது இயல்பான மனிதப் பாதுகாப்பு உணர்ச்சி. ஆனால் காப்பாற்றச் செல்லத் துணிச்சல்தான் வேண்டும். வெறும் மனிதாபிமானம், கருணையெல்லாம் கதைக்காகாது! துணிச்சல்தான் ரிஸ்க் எடுக்கும்! தீயணைப்பு வீரர்கள், ராணுவத்தினர் செய்தால் அது அவர்கள் தொழிற் கடமை; மற்றவர்கள்செய்தால் தார்மீகக்கடமை! 06-Jul-2017 3:37 am
ஆம் உண்மை . ஏற்கிறேன் மிக்க நன்றி சிந்தனைப்பிரிய செல்வராஜ் அன்புடன்,கவின் சாரலன் 21-May-2017 7:51 am
தீ அணைப்புப் படை வீர்ர்களுக்கும், ராணுவ வீர்ர்களுக்கும் அது முதலில் கடமை ஆகிறது. கருணை ,மனிதாபிமானம் அதற்குப் பின்னால் தான். ஏனென்றால் அவர்கள் அந்தப் பணிகளுக்காகவே நியமிக்கப் பட்டவர்கள் நண்பரே ! 20-May-2017 10:32 pm
தண்ணீரில் ஒருவன் தத்தளிக்கிறான் காப்பாற்ற வேண்டும் .நீச்சல் தெரியாதே என்று மனம் பரிதவிக்கும் .இன்னொருவர் மூலமாவது காப்பாற்றியே ஆக வேண்டும் உணர்வுப் பூர்வமாக மனிதாபிமானம் மேலோங்கி நிற்கும் . உண்மை சிறப்பான மனோவியல் கருத்து . மிக்க நன்றி சிந்தனைப்பிரிய அம்புஜம் அன்புடன்,கவின் சாரலன் 13-May-2017 3:39 pm
தரு தமிழச்சி - குமரிப்பையன் அளித்த கேள்வியை (public) பகிர்ந்துள்ளார்
09-May-2017 4:47 pm

1. வெளி ஆடைகளை கிழித்தும் உள்ளாடைகளை அகற்ற செய்தும் ஒரு அழுக்கான தேர்வை "நீட்" என்ற பெயரால் நடத்தியது சரியா.?

2. இந்த கெடுபிடி தமிழ்நாடு, கேரளா மாநிலத்தில் மட்டும் ஏன் கடைபிடித்தார்கள்.?

3. உளவியல் ரீதியாக பாதிப்பு ஏற்படும் இந்த தேர்வு தேவையா?

மேலும்

அய்யய்யோ... நான் சொல்வது வேறு நீங்க நினைப்பது வேறு..! உங்களுக்கு விளக்கமாக சொல்கிறேன். நான் நீட் தேர்வுக்காக செல்கிறேன். உள்ளே சென்றதும் தேர்வுக்கா அனுமதிசீட்டு, ஐடி எல்லாம் பரிசோதனை முடித்து உள்ளே நுழைவுவாயிலில் பேண்டை பரிசோதிக்கும் மெட்டல் டிடெக்டர் சோதனையில் பீப் சத்தம் வருகிறது. உடனே உள்ளே என்ன என்று கேட்கும் போது ஜட்டி என்று சொல்கிறேன். அனுமதிக்க முடியாது பக்கத்து அறையில் சென்று கழற்றி விட்டு வா என்று சொல்கிறார். நான் பக்கத்து அறைசென்று கழற்றி எறிந்துவிட்டு வருகிறேன். அதன்பின் அனுமதி பெற்று தேர்வை எழுதஅமரும் எனக்கு மனநிலை எரிச்சலாகவே இருக்கும்.! இந்த மனநிலையில் தேர்வு எழுதினால் விளங்காது.. அதுமத்திய ஆளும் வர்க்கத்துக்கு தெரியும்.! காரணம் அடுத்த கேள்வி பதிலில் தனியாக பதிவு செய்கிறேன். (ஆராய்ச்சி முடியவில்லை) இதைவிட விளக்கம் கூற முடியாது தோழமையே..! 11-May-2017 11:15 pm
மானம் பெரிதென நினைக்கும் தாழினம் நாம். கனவா மானமா என்ற நிலை வந்தால் நாம் அனைவரும் மானமே என முடிவு எடுப்போம். நீங்கள் சொல்வதுபோல் தேர்வரைக்குள் நுழைந்த பின் சோதனை செய்தல் மாணவர்களால் மட்டுமே தடுக்க முடியும். ஒரு பெண்ணுக்கு தனது புலன் உணர்த்திவிடும் தவறான தொடுகையை. நீங்கள் சொல்வதுபோல் தேர்விற்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டார்கள். 11-May-2017 10:47 pm
எல்லோராலும் தன் மகளின் கனவை தள்ளிவிட முடிவதில்லை.! 11-May-2017 10:27 pm
தேர்வு எழுதசெல்லும் முன்பே தெரிந்தால்தான் மாற்றுமுறைகளை யோசிப்போம். தேர்வுக்கு தயாராகி அங்கு உள்ளே நுழைந்தபின் பரிசோதனை என்ற பெயரில் அதைஎதிர்க்கும் மனநிலையைவிட தேர்வு எழுதி வெற்றிபெற வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கும். கேரளாவில் நடைபெற்ற சம்பத்திற்காக மத்திய CBSC மையம் மன்னிப்பு கேட்க மாநில மையத்துக்கு ஆணையிட்டு இருக்கிறது. அதுமட்டுமல்ல இந்தி மொழியில் கேள்விதாளுக்கும், தமிழ் , ஆங்கில (கடினம்) கேள்வித்தாளுக்கும் வித்தியாசம் ஏன்.? மறைமுகமாக தமிழனை அழித்துவிட தொலைநோக்கு திட்டத்தின் ஆரம்பமே இது..! நிகழ்கால மத்திய அரசின் நடவடிக்கைகளை ஆராய்ந்தால் புரியும்.! 11-May-2017 10:24 pm
மேலும்...
கருத்துகள்

மேலே