வினா
புரிந்த ஏழுத்தை புரியாமல் எழுதுவது கவிதையா?
அறிந்த விஷயத்தை பிறர் அறியாமல் செய்வது உதவியா?
புரிந்த ஏழுத்தை அனைவரும் அறிய எலுதினால் கிடைப்பது?
அறிந்த விஷயத்தை பிறருக்கு உதவ செய்தால்?
ஆயிரம் வினா என்னுள் விடைதான் இல்லை செயலாற்ற
ஊனம் உடலிலா மனதிலா தெரியவில்லை
இதுவும் வினாவாகவே உள்ளது
விடையை எதிர்பார்க்கிறேன் பிறரிடம் கிடைக்குமா விடை