மழையே வாராயோ
மழையே வாராயோ !
மழையே வாராயோ !
மண்ணுலகம் செழித்திடவே !
உழைப்பவர்கள் ஏக்கத்தை
உலகினிலே மாற்றிடவே !
அழைக்கின்றோம் உன்றனையே
ஆறுதலும் தருவதற்கே !
தழைத்திடுமே தரிசுகளும்
தரணிதனில் பொழிந்தாலே !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்
மழையே வாராயோ !
மழையே வாராயோ !
மண்ணுலகம் செழித்திடவே !
உழைப்பவர்கள் ஏக்கத்தை
உலகினிலே மாற்றிடவே !
அழைக்கின்றோம் உன்றனையே
ஆறுதலும் தருவதற்கே !
தழைத்திடுமே தரிசுகளும்
தரணிதனில் பொழிந்தாலே !!
ஆக்கம் :- சரஸ்வதி பாஸ்கரன்