குப்பைத்தொட்டி

மார் தட்டி கொள்கின்றன....

என் நாட்டின்

குப்பைத்தொட்டிகள்....

கரு சுமக்காமலே அடைந்த

அன்னை எனும்

அந்தஸ்திற்கு......

எழுதியவர் : விஜய காமராஜ் (17-Nov-17, 11:28 pm)
சேர்த்தது : விமுகா
பார்வை : 108

மேலே