அவமானம்

வாழ்க்கை எனும் மலையிலே
வெற்றி எனும் சிகரந்தொட
சமுதாயம் எனும் சிற்பியால்
செதுக்கப்படும் படிகளே அவமானம் .......

கவிப் புயல்
சஜா. வவுனியா

எழுதியவர் : சஜா (18-Nov-17, 1:12 am)
சேர்த்தது : சஜா
Tanglish : avamanam
பார்வை : 1067

மேலே