தோழிக்கு மடல்

கனவு கண்டேனடி அவன்வருவது போல்
வந்தான் கேட்டான் நீ யாரென்று
துடித்ததடி உள்ளம் அவன் கேட்டவற்றை
மறுகினேன் உருகினேன் கரைந்தே போனேன்
ஏங்குகிறேன் ஆறுதலை தேடி
தருவாயா தோழி முன்னின்று

எழுதியவர் : (31-May-17, 10:10 pm)
Tanglish : thozhiku madal
பார்வை : 151

மேலே