ஆணும் நிலவும்
அழகு என்பது பெண்ணுக்கு மட்டுமா
ஆணுக்கில்லையா
நிலா போன்ற முகம் அமைய ஆண்
கொடுப்பினை செய்யவில்லையா
நிலவு பெண்ணானால் ஒளி
ஆணாகட்டுமே
நிலவின் ஒளியை ரசிப்பவர்
யார் இல்லை
நிலவும் ஒளியும் சமமெனில்
ஆணும் பெண்ணும் சமமே