மழைநாள்
அந்த
மழைநாளுக்குப் பிறகு
எத்தனையோ மழைகளில்
நனைந்து விட்டேன்
இருந்தும்
நீயும் நானும் நனைந்த
அந்த மழையைப் போல்
எந்த மழையும்
என்னை நனைக்கவில்லை
இதுநாள் வரை...!
-கார்த்தி
அந்த
மழைநாளுக்குப் பிறகு
எத்தனையோ மழைகளில்
நனைந்து விட்டேன்
இருந்தும்
நீயும் நானும் நனைந்த
அந்த மழையைப் போல்
எந்த மழையும்
என்னை நனைக்கவில்லை
இதுநாள் வரை...!
-கார்த்தி