உயிரிழை நீ
நான் சுவாசிக்கப் பிறந்த
ஆக்சிஜன் நீ
என் தாகத்தை தணிக்கும்
வான்மழை நீ
என் உணர்வுகள்சிலிர்க்கும்
புது ஸ்வரம் நீ
என் உள்ளிருந்து தாங்கும்
உயிரிழை நீ !
நான் சுவாசிக்கப் பிறந்த
ஆக்சிஜன் நீ
என் தாகத்தை தணிக்கும்
வான்மழை நீ
என் உணர்வுகள்சிலிர்க்கும்
புது ஸ்வரம் நீ
என் உள்ளிருந்து தாங்கும்
உயிரிழை நீ !