நெஞ்சுக்குள் உன் நினைவு
நெருப்பை
காகிதத்தில்
பொட்டலம் கட்ட
முயல்வதைப் போல
உன்
நினைவுகளை
நெஞ்சுக்குள்
நிறுத்துகிறேன்
காற்றில்லா
கிரகத்தில்
வாழ்வதைப் போல
நீ
அருகில் இல்லா நேரத்தைக்
கடத்துகிறேன்
நெருப்பை
காகிதத்தில்
பொட்டலம் கட்ட
முயல்வதைப் போல
உன்
நினைவுகளை
நெஞ்சுக்குள்
நிறுத்துகிறேன்
காற்றில்லா
கிரகத்தில்
வாழ்வதைப் போல
நீ
அருகில் இல்லா நேரத்தைக்
கடத்துகிறேன்