கடந்த காதல்
கடந்த காதல் (past love....fall into hell.)
தேடாதே வார்த்தைகள்...
அவளுடன் பேச...
இது இருபத்தொராம்...
நூற்றாண்டு...
இதயமும் எந்திரமானது...
எதற்காக காதல் கொள்கிறாய்....
காதலும் உள்ளுக்குள் உருத்தலானது....
திண்மையான நெஞ்சம்..
திண்ணை ஆகிறது...
காதல் ஏறி அமற....
தீயாய் எரிகிறது...
உணர்வுகள்...
துடிக்கிறது ஐம்புலன்கள்...
துன்பமானது வாழ்க்கை....
உருப்படி இல்லை ஒரு
விஷயமும்...
உருகுகிறேன் அனல் பட்ட நெய்யாய்....
உருண்டை உலகில் உடலும்..
உயிர் வாழ்கிறது பொய்யாய்...
உடைகிறது கண்ணாடியா
வாழ்க்கை...
செல்கிறேன் வேறு உலகம் தேடி..
வேண்டாம் உடைந்த உலகம்....
நடந்த பாதைகள் எல்லாம்....
மறைந்து போனது...
காதலை தேடி..
சறுக்கி விழுந்தது கால்கள்...
பூமியின் பாதாளம் உள்ளே..
போகிறது என் வாழ்க்கை...
போகிறது என் வாழ்க்கை...
முடிவில்லா ஆழமானது ...
என் பயணம்....
By bmh arun