பிரிவு கொண்டாட்டம்

மணமகனுக்கும் என்ன தெரியும்,
அவன் வாசலில் வெடிக்கும்
வான வேடிக்கைகள்
என் காதல் பிரிவின்
கொண்டாட்டங்கள் என்று....!!!!!!

எழுதியவர் : சுரேஷ் காந்தி (21-Aug-17, 1:05 pm)
Tanglish : pirivu kondaattam
பார்வை : 932

மேலே