வலி

உனது கோபம் கூட என் மீதான
மிகுந்த அன்பினால் தான் என
சந்தோஷிக்கிறது என் மனம்
நீ எனை வெறுத்த பின்பு தான்
இவ்வளவு கோபம் கொள்கிறாய்
என்பதை கூட உணராமல் ...!!!
உனது கோபம் கூட என் மீதான
மிகுந்த அன்பினால் தான் என
சந்தோஷிக்கிறது என் மனம்
நீ எனை வெறுத்த பின்பு தான்
இவ்வளவு கோபம் கொள்கிறாய்
என்பதை கூட உணராமல் ...!!!