மருபுவழிப் பொய்

தூரத்து நிலாவை காட்டி
இன்னமும் சோறூட்டுகிறாள்
எங்கள் கிராமத்து கிழவி!

எழுதியவர் : பிரகாசம் (22-Aug-17, 11:34 am)
பார்வை : 90

மேலே