பார்வை

தொட்டுப் பார்த்தால்
தீயும் சுடும்
விட்டுப் பிரிந்தால்
பார்வை கூட சுடும்
எதிரெதிரே செல்லும்போது!!!!

எழுதியவர் : ப்ரியா சக்திவேல் (22-Jul-11, 7:40 pm)
சேர்த்தது : priya sakthivel
Tanglish : parvai
பார்வை : 325

மேலே