என்னவள்

மயில் ஒன்று ஆடுகிறது
என்பதை மறுக்கிறேன்
என்னவள் ஆடுவதை பார்த்தால்
மயிலின் நடனம் மறந்து விடுவிர்கள்
மகிழ்வின் துயிலில்........... .

எழுதியவர் : (22-Jul-11, 8:36 pm)
சேர்த்தது : GANESH KUMAR K
Tanglish : ennaval
பார்வை : 289

மேலே