கருத்துக்கள்
அனைத்து பதிவுகளுக்கும் கருத்தளிக்கும் அனைவருக்கும் இந்த பதிவை சமர்பிக்கின்றேன்...
அனைவரும் ஏதோ ஒன்றின் பின்னால் ஓடிக்கொண்டிருக்கிறோம்...
தன்னை பற்றி நினைக்கவோ.. சார்ந்தவர்கள் பற்றி யோசிக்கவோ
நேரம் இல்லாமல் ஓடுகின்றோம்.....
இருப்பினும் எண்ணங்களுக்கும் எழுத்துக்களுக்கும் மதிப்பளித்து
தங்கள் நேரம் செலவு செய்து கருத்து தெரிவிக்கும்
அனைவருக்கும் மிக்க நன்றி....
தொடர்வோம் நம் பயணத்தை தமிழுடன்......