karuththukkal

anaiththu பதிவுகளுக்கும் கருத்தளிக்கும் anaivarukkum intha பதிவை சமர்பிக்கின்றேன்...

anaivarum yetho ondrin pinnaal ஓடிக்கொண்டிருக்கிறோம்...
thannai patri நினைக்கவோ.. சார்ந்தவர்கள் patri யோசிக்கவோ
neram illamal ஓடுகின்றோம்.....

iruppinum எண்ணங்களுக்கும் eluthukkalukkkum மதிப்பளித்து
thangal neram selavu seithu karuththu therivikkum
anaivarukkum mikka nandri....

thodarvom nam payanatthai tamiludan......
Written : நான் (23-Aug-17, 10:37 pm)


புதிதாக இணைந்தவர்

மேலே