தெத்து பல்

ஓர விழியில் பாதி உயிர் எடுத்த பின்
தெத்து பல் காட்டி சிரிப்பதேன்?
மீதி உயிர் எடுப்பதற்கா?

எழுதியவர் : பாண்டி (24-Aug-17, 10:49 am)
பார்வை : 297

மேலே