மங்கையின் ஏக்கம்
![](https://eluthu.com/images/loading.gif)
முந்தானைய முடிஞ்சு வச்சு
மூக்கு நிறைய சமச்சு வச்சு
மாமனே காத்திருக்கேன்
மாமங்கம் வாழ்த்திடவே..
மல்லிகைப்பூ வேணாம் மாமா
முல்லைப்பூ வச்சிருக்கேன்..
பாசத்தோட நீயூம் வந்த
பாயசம் செஞ்சு தந்திடுவேன்..
கவலையோட நீயும் வந்த
கண்ணிமைக்க வச்சிடுவேன்..
மாமனே எங்கிருக்க.
உனக்காக ஏங்கியிருக்கேன்
தாடியில்லா கேடி கவிஞன்
பா.சுரேந்தர்