கல்லறை

காதலியின்
கைபிடிக்க
துணிவில்லா கோழைக்கு
கல்யாணமும்
கல்லறை தான்!!!!!

எழுதியவர் : J (26-Aug-17, 4:27 pm)
Tanglish : kallarai
பார்வை : 132

மேலே