ஏய் பட்டாம்பூச்சி

ஏய் பட்டாம்பூச்சி உன்னை போன்றுதான்
என்னுடைய இந்த வாழ்க்கையும் நாட்களா?? மாதங்களா??
இல்லை வருடங்களா?? தெரியவில்லை.....
ஆனால் பிடித்திருக்கிறது.

எழுதியவர் : பாரதி மீனா (26-Aug-17, 4:00 pm)
Tanglish : EI pattaampoochi
பார்வை : 127

மேலே