ஹைக்கூ
தினமும் கடக்கிறாய் பெண்ணே
பார்க்க மறுக்கிறாய் என்னை
கண்ணீரில் உதிர்ந்தடி இலை
காத்திருக்கிறேன் என்னை அழை
தவிப்பில் துடிக்குது தனிமரம்
தினமும் கடக்கிறாய் பெண்ணே
பார்க்க மறுக்கிறாய் என்னை
கண்ணீரில் உதிர்ந்தடி இலை
காத்திருக்கிறேன் என்னை அழை
தவிப்பில் துடிக்குது தனிமரம்