நிஜம்

உறவாட ஆசைதான்
உணர்வுகள் தடுக்கின்றன,
மனம் திறக்க ஆசைதான்
மார்க்கம் திரும்பவில்லை,
என்றும் நீங்கா நினைவுகளில்
நித்தமுன் சிந்தனையுடன்,
சத்தமாய் கூறும் சந்தர்ப்பமின்றி
ஓசைகள் அடங்கிய ஓர் ஊமையின் பதிவு.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (27-Aug-17, 10:54 pm)
Tanglish : nijam
பார்வை : 154

மேலே