நினைவுகள்
நித்தமும் உன் நினைவினில் உறைந்து போகிறேன் உன் விழிகளை தேடி ....
உன்னை நினைத்து எழுதும் கவிதைகள் மட்டும் அழகாய் முறைக்கிறது உன்னை போல...