மௌனம்

என் தனிமை முழுவதையும்
ஆக்கிரமித்துக்கொள்கிறது
உன் மௌனம்

-J.K.பாலாஜி-

எழுதியவர் : J.K.பாலாஜி (28-Aug-17, 10:19 pm)
சேர்த்தது : J K பாலாஜி
Tanglish : mounam
பார்வை : 620

மேலே