ஒப்பிடுதலே ஓயாத தொல்லை
நம் புத்தியை வாடகைக்கு விட்டுவிட்டோமா என்ன?
எப்போ பாரு!
அவன் படிக்கிறான்.
நீ ஏன் படிக்கல?
அவன் சம்பாதிக்கிறான்.
நீ ஏன் சம்பாதிக்கல?
அவன் வசதியா இருக்கான்.
நீ ஏன் கஷ்டப்படுகிற?
அவரவர் விருப்பத்தைப் பெற அவரவருக்கு உரிமை இல்லையா இந்த சுதந்திர உலகில்?
எல்லாரும் பணத்தைத் தேடி ஓடினால் நாமும் ஓட வேண்டுமா?
சார்ந்திருக்கும் சமுதாயத்தில் அடுத்தவரைப் பாதிக்காத குறிக்கோள் எது?