இதயத்தில் அவள் நினைவுகள்

இறக்கி வைத்த பிறகுதான்
இன்னும் அதிகமாய் கனக்கிறது
இதயத்தில் அவள் நினைவுகள்

எழுதியவர் : (30-Aug-17, 2:15 pm)
பார்வை : 162

மேலே