தாலி

தாலி எனும் வேலி கட்டி,
அதில் ஒரு கட்டாய அன்பை காட்டும் ,
ஒருத்தராக இருக்க வேண்டாம் யாரும் ..

காதல் என்னும் உலகினில்,
நம்நிலை மாறும் எந்நிலை வந்திடினும்,,,

உடன் இருக்கும் ஒருத்தரை,
மனம் செய்ய எண்ணுங்கள் ....

எழுதியவர் : தமிழரசன் (30-Aug-17, 1:45 pm)
Tanglish : thaali
பார்வை : 222

மேலே