தேடல்

என் கண்கள் தேடுகிறது,

அது இல்லை என தெரிந்தும் தேடுகிறது,

இதயம் துடித்தால் உடலில் உயிர் இருக்குமாம்,

அவளை பிரிந்த நிமிடமே என் உடலில் உயிர் இல்லை ஆனாலும் என் இதயம் ஏன் துடிக்கின்றது..


- Rajayyan

எழுதியவர் : rajayyan (23-Jul-11, 11:13 am)
சேர்த்தது : Rajayyan
Tanglish : thedal
பார்வை : 297

மேலே