சமாச்சாரம்

சமாதானத்துக்கு இப்போது
புறாக்கள் வருவதில்லை-
சமையலில் சேர்ப்பதால்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (30-Aug-17, 6:59 pm)
பார்வை : 91

மேலே