கூடவே

அத்துமீறுமந்தநேரம்
சற்றுக்கூட, குறைய
விரும்ப விலகாதருணம்
விடிய தொடங்கும்.

எழுதியவர் : சபீரம் சபீரா (1-Sep-17, 4:45 am)
Tanglish : koodave
பார்வை : 67

மேலே