உனது சாபம்

சாபமிடும்போதும்
பலிக்காதிருக்க
பாவி நீ
நல்லா இரி
என்பதே.

எழுதியவர் : சபீரம் சபீரா (1-Sep-17, 4:50 am)
Tanglish : unadhu saabam
பார்வை : 81

மேலே