அரிது அரிது

அரிது !! அரிது !!

"கண்ணண் குழல் ஊதும்" அழகில் மயங்காத மங்கையும் அரிது !!!!

"பெண்கள் குழல் கோதும்" அழகில் மயங்காத ஆணும் அரிது !!!!

எழுதியவர் : மகேஷ் லக்கிரு (1-Sep-17, 9:02 am)
சேர்த்தது : மகேஷ் முருகையன்
Tanglish : aridhu aridhu
பார்வை : 957

மேலே