கண்ணீர்பா

பட்ட. மரங்கள்
சாயவில்லை
பசுந்தளிர் மடிந்ததே
மண்ணில் இன்று
பெற்ற தாய்க்கும்
பெறாத தாய்மார்க்கும்
எரிகிறது வயிறு
மாணவர் நலன் நாடா
அரசுக்கு நெருக்கடி
நீட் தேர்வுக்கு
கொடுப்போம் சவுக்கடி

எழுதியவர் : லட்சுமி (1-Sep-17, 9:51 pm)
பார்வை : 296

மேலே