காவியோடும் கருப்பு

'நீட்'டிய கரங்கள்- முகத்தில்
தீட்டிய வண்ணம் கருப்புதான்..!

நாட்டிய அரக்கனிடம்
மாட்டிய மந்தைகள்..!
பூட்டிய கோட்டைக்குள்
ஈட்டிய செல்வங்கள்..!
சூட்டிய பெயர்கள்..!
காட்டிய படங்கள்..!

யாவுமே கருப்புதான்..!- சிலவை
காவிக்கு துணையும் கூட..!

எழுதியவர் : அஞ்சா அரிமா (1-Sep-17, 10:30 pm)
பார்வை : 55

மேலே