உருகுகிறேன்

உன்னை காதலித்த
பாவத்திற்காக
தினம் தினம்
உருகுகிறேன்
மெழுகாய்.........

எழுதியவர் : Nancy (23-Jul-11, 2:06 pm)
சேர்த்தது : Nancyhb
பார்வை : 418

மேலே