மம்மி ...

மகவுக்கு மம்மி சொல்ல சொல்லித்தரும்
மாதரசிகளே ,
உங்கள் காதில் அம்மா என்ற அமுது வார்த்தை
கசக்கிறதா என்ன ?....




மகவு = மகன் அல்லது மகள்...

எழுதியவர் : ஈஸ்வர் தனிக்காட்டுராஜா ... (23-Jul-11, 3:54 pm)
Tanglish : mammy
பார்வை : 370

மேலே