என்னுயிர் தோழி ..

உன் தோள் சாய்கையில் தொலைந்து போகும் சோகங்கள் எல்லாம் ..
உன் கை கோர்க்கையில் விரும்பி வரும் சந்தோஷம் எல்லாம் ...
என் விழி நீர் கண்டு உன் கண் ஈரமாகையில்
என் கண்ணீருக்கு நன்றி சொல்கிறேன் ..
உன் அன்பை உணர தருணம் தந்ததற்காய் ...
அன்பை தருவதில் அன்னைக்கு நிகராய் ..
அக்கறை காட்டுவதில் தந்தைக்கு நிகராய் ..
அடித்து விளையாடுகையில் என் சொந்த சகோதரியாய் ...:)
என்றென்றும் என்னுயிர் தோழியாய் ..
வாழ்வில் நுழைந்த இந்த அழகிய உறவின்
பெயரென்ன ????