காதலின் தடமறிவாய் கண்மணியே

அழகு ஈர்க்கும்
அறிவு ஈர்க்கும்

பணம் ஈர்க்கும்
பதவி ஈர்க்கும்

ஒருநாள்
இவையெல்லாம்
இல்லையென்றபோதிலும்
ஈர்ப்பு நிலைக்குமெனில்
அதுதான் ...அதுதான் ...
காதலென்றறிந்துகொள்
என்
கண்மணியே !
கண்மணியே !

@இளவெண்மணியன்

எழுதியவர் : இளவெண்மணியன் (7-Sep-17, 5:20 am)
சேர்த்தது : இளவெண்மணியன்
பார்வை : 107

மேலே