யாப்பு கற்க

( ஆசிரியப்பா)

வாடியப் பயிர்நோக் கவாடினார் வள்ளலார்
ஓடிவாங் கிபடியும் அவர்த்தமிழ்த் துதியை
பாடிடும் கவிதையில் காணலாம் யாப்பினை
ஏற்றிய செய்யுள் அனைத்திலும்
ஏற்றமாய் கற்கலாம் இலக்கண விளக்கமே!

---ராஜப் பழம் நீ (18-Aug-2017)

எழுதியவர் : பழனிராஜன் (7-Sep-17, 5:17 pm)
சேர்த்தது : Palani Rajan
பார்வை : 942

மேலே